எமது நிறுவனத்தின் ஆயத்த ஆடைத் தயாரிப்புப் பயிற்சிநெறி

       ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த எமது நிறுவனமானது இத் தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு இலவச சான்றிதழ் பயிற்சிநெறியினை முன்னெடுத்துவருகிறது.

இந்தப் பயிற்சி நெறியில் புதிய வடிவமைப்பிலான பெண்களுக்கான உள்ளாடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் உருவாக்கம் உட்பட பெண்ணுடல் அமைப்பியல் மற்றும் அசைவுகள், ஆடைகளுக்கான வண்ணத்தெரிவுகள், துணி வகைத் தெரிவுகள், மாறிவரும் ஆடைத் தெரிவுகள் மற்றும் சந்தைப் படுத்துல் போன்ற பல்வேறு திறன்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பதிவுக்கட்டணம் 2000 ருபா மட்டும் அறவிடப்படும். பயிற்சி காலத்தின் போது செய்முறைப் பயிற்சியில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கான கொடுப்பனவாக குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டு பயிற்சி முடிவில் சான்றிதழுடன் மேலதிகமாக மாணவ மாணவியரின் திறமைக்கேற்ப பதிவுக் கட்டணத்தின் இருமடங்கு அல்லது மூன்று மடங்கு தொகை வழங்கப்படும்.

பயிற்சிநெறி விபரம்
 • இயக்க ஆய்வு
 • உடற்கூறியல் அடிப்படை
 • ஆய்வு விவரங்கள்
 • உத்திகளை வரைதல்
 • அளவீட்டு முறைகள்
 • தையல் முறைகள்
 • வண்ண கோட்பாடு
 • இடையீடு உத்திகள்
 • தொழில்நுட்ப வரைதல்
 • சேகரிப்பு - சேவை
 • பாங்குகள் மற்றும் போக்குகள்
 • எம்பிராய்டரி
 • வரி, வடிவம் & நிறங்கள்
 • தோல் மற்றும் துணிகள்
 • சந்தைப்படுத்தல்
 • மாற்று பொருட்கள்
 • ஃபேஷன் போக்குகள்
 • தயாரிப்புக்கு வெளியே
பயிற்சிக் காலம்

       ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த எமது நிறுவனமானது இத் தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு இலவச பயிற்சிநெறியினை முன்னெடுத்துவருகிறது.

இந்தப் பயிற்சி நெறியில் புதிய வடிவமைப்பிலான பெண்களுக்கான உள்ளாடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் உருவாக்கம் உட்பட பெண்ணுடல் அமைப்பியல் மற்றும் அசைவுகள், ஆடைகளுக்கான வண்ணத்தெரிவுகள், துணி வகைத் தெரிவுகள், மாறிவரும் ஆடைத் தெரிவுகள் மற்றும் சந்தைப்படுத்துல் போன்ற பல்வேறு திறன்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பயிற்சிக் கட்டணம்

       ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த எமது நிறுவனமானது இத் தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு இலவச பயிற்சிநெறியினை முன்னெடுத்துவருகிறது.

எமது நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்

       ஆயத்த ஆடைகள் விசேடமாக பெண்களின் உள்ளாடைகள் (பிறா, நிக்கர்,பான்ரி) தைப்பதில் தேர்ந்த தையல் கலைஞர்கள் அல்லது இக்கலையை பயில விரும்பும் எமது இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது பசுமை உற்பத்தியகம்.

 • வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலதிக தகைமைகள்

 • வணிகக் கல்வியைக் கற்றோர் (Commerce)
 • கணணி அறிவுடையோர்

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

 • நேரில் பேசி தீர்மானிக்கலாம்
 • EPF, ETF வழங்கப்படும்
உங்கள் சுயவிபரக்கோவையை எமது அலுவலகத்திலோ அல்லது evergreenmanufactory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

Web develepment & Maintanenced by: Bestworks